வாவ்.. கீர்த்தி சுரேஷா இது? ரசிகர்களை ஷாக்காகிய புகைப்படங்கள்.!

April 17, 2018


தமிழ் சினிமாவில் தளபதி விஜய், சிவகார்த்திகேயன், சூர்யா, தனுஷ் என பல முன்னணி நடிகர்களுடன் சேர்ந்து நடித்து கிடுகிடுவென பிரபலமானவர் கீர்த்தி சுரேஷ்.


keerthy suresh




keerthy suresh

இவர் தற்போது தளபதி-62, சாமி-2 ஆகிய படங்களில் நடித்து வருக்கிறார். அதுமட்டுமில்லாமல் நடிகையர் திலகம் என்ற படத்தில் இறந்த பழம் பெரும் நடிகையான சாவித்திரியாகவும் நடித்து வருகிறார்.


keerthy suresh

சமீபத்தில் இந்த படத்தின் டீஸர், புகைப்படங்கள் ஆகியவை இணையத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.


keerthy suresh

இந்த புகைப்படத்தில் கீர்த்தி சுரேஷை பார்த்து ஷாக்காகி உள்ளனர். பலரும் அப்படியே சாவித்திரியாகவே மாறிட்டியே மா என கமெண்ட் கொடுத்து கீர்த்தியை பாராட்டி வருகின்றனர்.