வாவ் இவ்ளோ பேரா? தேங்க்ஸ், கவர்ச்சி புகைப்படத்தை வெளியிட்டு உம்ம்ம்மா கொடுத்த காஜல்.!

April 17, 2018


தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் முன்னணி நடிகையாக வலம் வருபவர் காஜல் வருபவர் காஜல் அகர்வால், இவர் தற்போது குயின் படத்தின் தமிழ் ரீமேக்கில் நடித்து வருகிறார்.


kajal agarwal
தற்போது இவரை இன்ஸ்டாகிராமில் பின்தொடருபவர்களின் எண்ணிக்கை 7.1 மில்லியனாக உயர்ந்துள்ளது, இதற்கு நன்றி கூறி ரசிகர்களுக்கு உம்மா கொடுத்து புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.


kajal agarwal

அதுமட்டுமில்லாமல் கவர்ச்சியான உடையில் ஹாட்டாக இருக்கும் புகைப்படம் ஒன்றையும் பதிவிட்டு ரசிகர்களை கிளுகிளுப்பாக்கி உள்ளார். இந்த புகைப்படங்கள் தற்போது வைரலாக பரவி வருகின்றன.


kajal agarwalLatest