அஜித்தை பார்க்க ஏங்கும் ஸ்மித்திகா, ஆசையை நிறைவேற்றுவாரா தல?

September 14, 2018


சமீபத்தில் சேட்டை பண்ணா தப்பு தான், ஆனால் அடிக்க கூடாது வாயில குணமா சொல்லணும் என தன்னுடைய தாய்க்கு பாடம் எடுத்து பிரபலமான குழந்தை ஸ்மித்திகா. இந்த வீடியோ வைரலாவுடன் அவரது தாயார் ஸ்மித்திகா என் பொண்ணு இப்படி தான் கொஞ்சம் திறமையான பொண்ணு என கூறி விளக்கம் அளித்து இருந்தார்.


thala
இதனை தொடர்ந்து ஸ்மித்திகா உறவினருடன் பேசிய ஆடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. அஜித் அஜித்தை பார்க்க வேண்டும். அவர் என்னுடைய பேவரைட் நடிகர் என கூறியுள்ளார்.


மேலும் இது குறித்து அவரது தாயாரும் அஜித் என்றால் ஸ்மித்திகாவுக்கு ரொம்ப பிடிக்கும். அவரை பார்க்க வேண்டும் அவரை போல் திரையில் தோன்ற வேண்டும் என்பது அவளுடைய ஆசை எனவும் கூறியுள்ளார்.


ஸ்மித்திகாவின் ஆசையை தல அஜித் நிறைவேற்றுவாரா? என்ற எதிர்பார்ப்பு தற்போது ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளன.
Latest