ஓவியா மீண்டும் வருவாரா? காயத்ரியை காப்பாற்றியது ஏன்? - கமல் அதிரடி விளக்கம்.!

August 13, 2017


பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து ஓவியா வெளியேறியது ஒரு பக்கம் அனைவர்க்கும் பெரும் வருத்தத்தை கொடுத்தது, அதை விட பல மடங்கு கோபத்தையும் வருத்தத்தையும் அளித்தது இந்த வார எவிக்ஷனில் இருந்து காயத்ரியை காப்பாற்றியது தான்.


gayathri
இந்நிலையில் நிகழ்ச்சியை பற்றி தொடர்ந்து கருது தெரிவித்து வந்த ஸ்ரீ ப்ரியா மற்றும் சதிஷ் ஆகியவர்களை அழைத்து பேசினார், அவர்கள் இதே கேள்வியை தான் கேட்டார்கள், காயத்ரியை ஏன் காப்பாற்றினீர்கள் என கேட்டதற்கு அதற்கு பதில் எனக்கும் தெரியவில்லை என கூறிவிட்டார்.


மேலும் நிகழ்ச்சியில் இருந்து மக்களால் வெளியேற்றப்பட்ட ஒருவர் மீண்டும் நிகழ்ச்சிக்கு வரலாம், அதே போல் மக்கள் விரும்பிய நபரும் நிகழ்ச்சிக்கு வருவதற்கான வாய்ப்புகள் உள்ளன என்றும் கூறினார்.


இதனை கேட்ட ரசிகர்கள் கமல் ஓவியா வருகையை தான் கூறுகிறார் என நினைத்து உற்சாகத்துடன் ஆரவாரத்துடன் குரல் எழுப்பி தங்களது சந்தோஷத்தை வெளிப்படுத்தினர்.