அஜித்துக்கு இருக்கறது ஏன் உங்களுக்கு இல்லை - கமலை விமர்ச்சித்த பிரபலம்.!

July 17, 2017


நடிகர் கமல்ஹாசன் சமீப காலமாக தொடர்ந்து அரசியல் பற்றி கூறி வருகிறார், சமீபத்தில் நடந்த செய்தியாளர்கள் சந்திப்பில் கமல் தமிழகத்தில் அனைத்து துறைகளிலும் ஊழல் தலை விரித்தாடுகிறது என ஆளும் கட்சியை விமர்சித்தார்.


ajith
இதனால் ஆளும் கட்சி எம்.எல்.ஏ மற்றும் அமைச்சர்கள் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்.

இந்நிலையில் தற்போது சட்டத்துறை அமைச்சரான சி.வி.சண்முகம் கமலி அஜித்துடன் ஒப்பிட்டு விமர்ச்சித்துள்ளார்.


அவர் கூறியதாவது, கலைஞர் ஆட்சியில் அஜித் தன்னை மிரட்டி இங்கு வரவைத்துள்ளதாக மேடையிலேயே கூறினார்.

அதே போல் தைரியம் ஏன் கமலிடம் இல்லை என கேட்ட அவர், குற்றத்தை ஆதாரத்துடன் நிரூபித்தால் அதற்கு தகுந்த பதில் சொல்லுவோம் என கூறியுள்ளார்.