யாரை கலாய்க்கறீங்க? விவேகம் கேலி கிண்டல் பற்றி தல அஜித் பதிலடி.!

June 14, 2018


தமிழ் சினிமாவில் மிக பெரிய நடிகர்களில் ஒருவராக விளங்கி வருபவர் தல அஜித். இவர் தற்போது சிவா இயக்கத்தில் விஸ்வாசம் படத்தில் நடித்து வருகிறார்.


vivegam
இதற்கு முன்னதாக சிவா இயக்கத்தில் வெளியாகி இருந்த விவேகம் படம் எதிர்மறையான விமர்சனங்களை அதிகம் சந்தித்தது. இதனால் நெட்டிசன்கள் மற்றும் ரசிகர்களால் கேலி கிண்டலுக்கு அதிகம் ஆளானார்.


இதற்கு தற்போது தன்னுடைய நட்பு வட்டாரத்தின் மூலமாக கிண்டலடித்தவர்களுக்கு சரியான பதிலடி கொடுத்துள்ளார். அதாவது சிவா எப்போது சினிமாவை பற்றிய எண்ணத்திலேயே இருப்பவர். அவருக்கு எந்நேரமும் சினிமாவை பற்றிய எண்ணம் மட்டுமே தான்.

அவர் என்னுடன் 8 வருடமாக இணைந்து பணியாற்றியுள்ளார். அவர் சிறந்த இயக்குனர். அவரை கலாய்ப்பது சரியில்லை என கூறியுள்ளார்.


vivegamLatest