பிக் பாஸ்ஸில் ஜெயிக்க போவது யார் - பரணி கூறியது இவரை தான்.!

July 17, 2017


பிக் பாஸ் நிகழ்ச்சி தற்போது விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது, இது வரை ஆர்த்தியுடன் சேர்த்து 5 பேர் வெளியேறி விட்டனர்.


bigboss
இந்நிலையில் நேற்று பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு வந்த கமல் பரணியை அழைத்து பேசினார், வெளியேறியதற்கான காரணத்தை கேட்டார், பரணியும் சோகத்துடன் நடந்ததை கூறினார்.


இதனையடுத்து கமல் பரணியிடம் பிக் பாஸ்ஸில் யார் ஜெயிப்பார் என நினைக்கிறீர்கள் என கேட்டதற்கு, நான் வெளியே வரும் போது பாய் பரணி என்று ஒலித்த குரல் தான் ஜெயிக்கும் என நினைக்கிறேன் என கூறினார்.


அந்த குரல் வேறு யாரும் இல்லை, பிக் பாஸ் வீட்டை கலக்கும் ஓவியா தான். எனவே பரணி கூறியது ஓவியாவை தான் நெட்டிசன்கள் கூறி வருகின்றனர்.