நடித்தால் யாரோட நடிக்கணும்? அஜித்தா? விஜயா? - அபர்ணதி ஒபன் டாக்.!

May 16, 2018


தமிழ் சினிமாவில் மெகா ஹிட் நடிகர்களாக நடித்து வருபவர்கள் அஜித், விஜய். வளர்ந்து வரும் பிரபலங்கள் முதல் அனைவருமே தாங்கள் அளிக்கும் பேட்டியில் அஜித் விஜயை பற்றி பேசாமல் இருக்க மாட்டார்கள்.


ajith
தற்போது அப்படிதான் எங்க வீட்டு மாப்பிள்ளை என்ற நிகழ்ச்சியின் மூலம் மக்களின் மனதில் மிக பெரிய இடத்தை பிடித்த அபர்ணதி அளித்த பேட்டி ஒன்றில் அஜித் விஜய் குறித்து பேசியுள்ளார்.


அபர்ணதியிடம் நடித்தால் யாரோட நடிக்க ஆசை? அஜித்தா? விஜயா? என கேட்டுள்ளனர். அதற்கு யாராக இருந்தாலும் பரவாயில்லை. ஆனால் வில்லி கதாபாத்திரமாக இருந்தாலும் நிச்சயம் நடிப்பேன் என கூறியுள்ளார்.