ஜிமிக்கி கம்மல் பேமஸ் ஷெரில் யார், என்ன செய்கிறார் தெரியுமா?

ஜிமிக்கி கம்மல் பேமஸ் ஷெரில் யார், என்ன செய்கிறார் தெரியுமா?

September 13, 2017


சமீபத்தில் சமூக இணையதளங்கள் முழுவதும் வேகமாக பரவி பயங்கர ஹிட் அடித்த பாடல் என்றால் ஜிமிக்கி கம்மல் தான். மோகன் லால் படத்தில் இடம்பெற்ற இப்பாடல் தமிழகம் முழுவதும் பலரின் பேவரட் பாடல் லிஸ்டில் இடம் பெற்று உள்ளது.


jimikikammal



Who knows what and what is doing in Jimmy Kamel's Fame Sher?


இப்பாடல் இவ்வளவு ஹிட் அடிக்க காரணம், படத்தின் பாடல் வீடியோவை விட சமீபத்தில் இப்பாடலுக்கு கேரள கல்லூரி பெண்களின் நடன வீடியோ தான் இணையத்தில் வேகமாக பரவி பல தமிழ் இளைஞர்களின் மனதையும் கவர்ந்துள்ளது. குறிப்பாக இந்த பாடலில் ஷெரில் என்ற பெண்ணின் நடனம் தான் அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.


இந்நிலையில், ஜிமிக்கி கம்மல் ஷெரில் ஒரு காமஸ் பட்டதாரியாம், தற்போது இவர் கேரள கல்லூரி ஒன்றில் ஆசிரியராக பணிப்புரிந்து வருகின்றாராம். மிகவும் பிடித்து தான் இந்த வேலைக்கு வந்தாராம் ஷெரில்.

மேலும் அவர்க்கு பிடித்த நடிகர் யார் என்று கேட்டபோது, தனக்கு பிடித்த நடிகர் தல அஜித்தான் என்று அவர் கூறியுள்ளார்.