எதிர்பாராத திருப்பம்.. நேரடியாக பைனலுக்கு சென்ற போட்டியாளர் இவரே - கொண்டாட்டத்தில் ரசிகர்கள்.!

September 14, 2018


பிக் பாஸ் நிகழ்ச்சியில் டிக்கெட் டு பினாலே டாஸ்க் மூலம் ஒருவர் நேரடியாக பைனலுக்கு செல்வார் என அறிவிக்கப்பட்டு இருந்தது. இதற்காக விறுவிறுப்பாக நடந்து வந்த டாஸ்கில் இறுதி வரை யாஷிகா, ஜனனி, விஜயலஷ்மி ஆகியோர் இருந்தனர்.


janani
பின்னர் இன்று வெளியாகியுள்ள ப்ரோமோவில் விஜி வெளியேற்றப்பட்டார். அதன் பின்னர் சிறுது நேரம் கழித்து நீங்கள் பைனலுக்கு நேரடியாக செல்வதாக பிக் பாஸ் கூறினார்.


அந்த ஒருவர் ஜனனி தான் என்பது தெரிய வந்துள்ளது. மேலும் இந்த தகவல் மிட் நைட் மற்றும் மார்னிங் மசாலா எபிஸோடுகளில் உறுதியாகி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

டாஸ்குகளில் கொஞ்சம் மெத்தனமாகவே இருக்கும் ஜனனி வெற்றி பெற்று இருப்பது அவரது ரசிகர்களை கொண்டாட வைத்துள்ளது.