விஸ்வாசம் படத்தின் இசையமைப்பாளர், எடிட்டர் யார்? - அதிகாரபூர்வ அறிவிப்பு.!

December 10, 2017


தல அஜித் விவேகம் படத்தை அடுத்து மீண்டும் சிவாவுடன் கூட்டணி அமைத்துள்ளார். இந்த படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிக்க உள்ளது.


இந்த படத்திற்கான பூஜை சத்தமில்லாமல் சில தினங்களுக்கு முன்னர் நடந்து முடிந்தது. இதனையடுத்து தற்போது இந்த படத்தின் இசையமைப்பாளர், எடிட்டர் போன்றவர்கள் யார்? என்ற தகவல் வெளியாகி உள்ளது.


படத்திற்கு யுவன் இசையமைக்க உள்ளதாகவும் ரூபன் எடிட்டிங் பணிகளை செய்ய உள்ளதாகவும் அறிவித்துள்ளனர், அதுமட்டுமில்லாமல் வெற்றி ஒளிப்பதிவு செய்ய உள்ளதாகவும் கூறியுள்ளார்.

Latest