விசுவாசம் படத்தின் கதாநாயகி யார்? - கசிந்தது தகவல்.!

November 24, 2017


தல அஜித் நடிப்பில் இறுதியாக வெளியாகி இருந்த விவேகம் படத்தை அடுத்து தற்போது மீண்டும் சிவாவுடன் இணைந்து சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிப்பில் விஸ்வாசம் என்ற படத்தில் நடிக்க உள்ளதாக நேற்று அறிவிப்பு வெளியாகி ரசிகர்களை உற்சாக மலையில் நனைய வைத்தது.


viswasam
இதனையடுத்து தற்போது இந்த படத்தில் கதயநாயகியாக யார் நடிக்க போகிறார்கள் என்பது பற்றிய தகவல் கசியத் தொடங்கியுள்ளது.


தற்போது முன்னிலையில் இருக்கும் அனுஷ்கா, தமனா ஆகியோரில் யாராவது ஒருவர் நடிக்கலாம் என கூறப்படுகிறது, அதே சமயம் கீர்த்தி சுரேஷிடமும் பேச்சு வார்த்தை நடந்து வருவதாகவும் ஒரு தகவல் கசிந்துள்ளது.