தமிழில் சாய்பல்லவி நடிக்கவிருக்கும் படத்தின் கதாநாயகன் யார் தெரியுமா?

May 19, 2017


பிரேமம் படத்தின் மூலம் அனைத்து ரசிகர்களையும் கவர்ந்தவர் சாய்பல்லவி. இவர் நடித்தது மலையாள படமானாலும் அனைவரையும் கவர்ந்தது.


saipallavi
சாய்பல்லவி கதாநாயகன்


அனைவரது மனிதிலும் இடம் பிடித்த மலர் டீச்சர் ஆன சாய்பல்லவி விரைவில் தமிழில் நடிக்கயுள்ளார். ஏ.எல். விஜய் இயக்கப்போகும் கரு என்ற திரில்லர் படத்தில் தான் நடிக்க இருக்கிறார்.


இந்த படத்தில் தெலுங்குவில் பிரபல நடிகரான நாக சௌர்யா ஒரு முக்கியமான வேடத்தில் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. ஆனால் இதுகுறித்து அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை.

நாக சௌர்யா அப்பாயிதோ அம்மாயி, கல்யாண வைபோகமே போன்ற வெற்றி படங்களை கொடுத்திருக்கிறார். ஏ.எல். விஜய் இயக்கப்போகும் இந்த படத்தை லைகா நிறுவனம் தயாரிக்க இருப்பது குறிப்பிடத்தக்கது.