அறம் படத்தை பார்த்த மாபெரும் நடிகர் - யார்? என்ன சொன்னார் தெரியுமா?

November 14, 2017


அறிமுக இயக்குனர் கோபி நைனார் இயக்கத்தில் நயன்தாரா நடிப்பில் உருவாகி இருந்த அறம் படம் கடந்த நவம்பர் 10-ம் தேதி வெளியாகி ரசிகர்களிடையே மிக சிறந்த வரவேற்பை பெற்றது.


aramm
இந்நிலையில் தற்போது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் படக்குழுவினரிடம் அறம் படத்தை பார்த்து உள்ளார். படத்தை முழுமையாக பார்த்து விட்டு படக்குழுவினரை பாராட்டியுள்ளார்.


இதனால் படக்குழுவினரிடம் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இதனை படக்குழுவினர் ட்விட்டரில் மகிழ்ச்சியுடன் பகிர்ந்து கொண்டுள்ளனர்.