விஜய் அவார்ட்ஸை தொகுத்து வழங்க போகும் தொகுப்பாளர்கள் யார்? - அதிகாரபூர்வ அறிவிப்பு.!

May 22, 2018


சின்னத்திரையில் பிரபல தொலைக்காட்சி சேனலாக விஜய் டிவி இருந்து வருகிறது. இந்த தொலைக்காட்சி சேனல் ஒவ்வொரு ஆண்டும் விஜய் அவார்ட்ஸ் என்ற விருது விழாவை நடத்தி வருகிறது. ஆனால் சில ஆண்டுகளாக ஒரு சில பிரச்னையால் இந்த விழா நடக்காமல் இருந்து வந்தது.


vijay awards
தற்போது மீண்டும் புது பொலிவுடன் பிரம்மாண்டமாக தன்னுடைய 10-வது ஆண்டு விஜய் அவார்ட்ஸ் விழாவை நடத்த உள்ளது. இந்த விருது விழாவை தொகுத்து வழங்க போகும் தொகுப்பாளர்கள் யார் என்ற விவரத்தை விஜய் டிவியே அதிகாரபூர்வ அறிவித்துள்ளது.


வழக்கம் போல DD மற்றும் கோபிநாத் ஆகியோர் இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்க உள்ளனர். இவர்களுடன் புதியதாக மா.க.ப ஆனந்தும் இணைந்துள்ளார். மா.க.ப விஜய் அவார்ட்ஸை தொகுத்து வழங்க போவது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.


vijay awardsLatest