குக்கூ படத்தில் நடித்த நாயகியா இது? - வைரலாகும் புகைப்படங்கள்.!

April 20, 2018


கடந்த 2014-ல் அட்டகத்தி தினேஷ் நடிப்பில் வெளியாகி இருந்த படம் குக்கூ, ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றிருந்த படம் பாக்ஸ் ஆஃபீஸிலும் நல்ல வசூலை பெற்றது.


kukoo
இந்த படத்தில் நாயகியாக மாளவிகா நடித்திருந்தார், இந்த படத்தின் பிரபலமானவர் இவர் சமீபத்தில் தன்னுடைய உடல் எடையை அதிகரித்து உள்ளார்.


kukoo

இந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகத் தொடங்கியது. மேலும் இவர் தற்போது கீர்த்தி சுரேஷ் துல்கர் சல்மான் நடிப்பில் உருவாகி உள்ள மகாநதி படத்தில் சின்ன ரோலில் நடித்துள்ளாராம்.


kukoo