எது பெஸ்ட் AAA-வா? விவேகமா? - மெகா ஹிட் இயக்குனர் ஓபன் டாக்.!

April 21, 2018


தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களாக விளங்கி வரும் தல தளபதியான அஜித் விஜய் போன்ற முன்னணி நடிகர்களுக்கும் வெற்றி தோல்வி என்பதெல்லாம் சகமான ஒன்று தான்.


thala
தமிழ் சினிமாவில் சிம்பு நடிப்பில் வெளியாகி இருந்த AAA படம் பெரும் தோல்வியை சந்தித்தது. அதேபோல் தல அஜித் நடிப்பில் உருவாகி இருந்த விவேகம் படமும் எதிர்பார்த்த அளவில் வெற்றி பெறவில்லை.


thala

இந்த படங்களை பற்றி பிரபல முன்னணி இயக்குனரான கார்த்திக் சுப்புராஜிடம் மெர்குரி ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போது கேட்டதற்கு AAA நல்ல படம் விவேகம் அதை விட நல்ல படம் என கூறியுள்ளார்.


மேலும் தனக்கு பிடித்தது அஜித்தின் விவேகம் படம் தான் எனவும் கூறியுள்ளார். கார்த்திக் சுப்புராஜின் பதிலை கேட்டு அரங்கமே ஒரு நிமிடம் சிரிப்பு சத்தத்தில் அதிர்ந்து போயுள்ளது.