எஸ்.ஆர் பிரபு எந்த படத்தை இப்படி சொல்றாரு? மெர்சலா? விவேகமா?

December 7, 2017


பிரபல நடிகர்களான விஜய் அஜித்தின் படங்கள் வெளியானால் ரசிகர்களுக்கு ஒரே கொண்டாடட்டம் தான், அதிலும் படத்தின் 25,50,100 என நாட்கள் கொண்டாடட்டம் என தெறிக்க விடுவார்கள்.


s.r.prabhu
தற்போது எஸ்.ஆர்.பிரபு தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் உங்க ஹீரோ படம் நல்ல இருந்தால் நீங்க கொண்டாடிட்டு போங்க, எங்க படத்தோட கலெக்ஷன்ல உங்களுக்கு எதுக்கு என கூறியுள்ளார்.


இவர் எந்த படத்தை சொல்றாரு என ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர், ஒரு வேலை மெர்சல் அல்லது விவேகம் படமாக இருக்குமோ எனவும் கூறி வருகின்றனர், எந்த படத்தை சொன்னாரோ எஸ்.ஆர்.பிரபுக்கு தான் தெரியும்.

Latest