வெள்ளித் திரையில் அறிமுகமாகிறாரா தெய்வமகள் சத்யா? - அவரே சொன்ன தகவல்.!

December 10, 2017


சின்னத்திரையில் பிரபல தொலைக்காட்சியில் தெய்வமகள் என்ற சீரியலில் நாயகியாக நடித்து வருபவர் சத்யா எனப்படும் வாணி போஜன். இவருக்கு இந்த சீரியல் மூலமாக பல ரசிகர்கள் உள்ளனர்.


theivamagal sathya
இவர் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் வெள்ளித் திரையில் படங்களில் நடிக்க வாய்ப்பு வந்ததா? என கேட்டனர், அதற்கு பதிலளித்த வாணி போஜன் நடிக்க முன்பே வாய்ப்புகள் வந்தன.


ஆனால் நான் தற்போது சின்னத் திரையிலேயே மகிழ்ச்சியாக உள்ளேன், அதனால் அவசரம் இல்லை, அதெல்லாம் பிறகு பார்த்து கொள்ளலாம் என கூறியுள்ளார்.

Latest