வேலைக்காரன் படத்தின் ஆடியோ ரிலீஸ் எப்போது? - அறிவிப்பை வெளியிட்ட அனிருத்.!

வேலைக்காரன் படத்தின் ஆடியோ ரிலீஸ் எப்போது? - அறிவிப்பை வெளியிட்ட அனிருத்.!

November 25, 2017


சிவகார்த்திகேயன், நயன்தாரா, பகவத் பாசில் மற்றும் பலர் நடிப்பில் உருவாகி உள்ள வேலைக்காரன் படத்தை மோகன் ராஜா இயக்கி உள்ளார். இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.


velaikaranபடத்தில் இருந்து கருத்தவனெல்லாம் கலீஜா மற்றும் இறைவா என இரண்டு பாடல்கள் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.


இதனையடுத்து மீதமுள்ள 3 பாடல்கள் வரும் டிசம்பர்-3ம் தேதி இசை வெளியீட்டு விழாவில் வெளியிடப்படும் என அனிருத் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார்.