மெர்சல் டீஸர் எப்போது? வெளிவந்தது ரகசிய தகவல் - உற்சாகத்தில் ரசிகர்கள்.!

September 14, 2017

தளபதி விஜய் அட்லீ இயக்கத்தில் தேனாண்டாள் பிலிம்ஸ் தயாரிப்பில் நடித்து மெர்சல் படத்தின் மீது ரசிகர்கள் அளவில்லா எதிர்பார்ப்புடன் காத்து கொண்டிருக்கின்றனர்.

mersal
ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் இந்த படத்தின் டீசருக்காக காத்து கொண்டிருக்கின்றனர், ஆனால் தயாரிப்பு நிறுவனம் விரைவில் வரும் என கூறி வருகின்றனர், ஆனால் இன்னும் வெளிவரவில்லை.

ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் இந்த படத்தின் டீசருக்காக காத்து கொண்டிருக்கின்றனர், ஆனால் தயாரிப்பு நிறுவனம் விரைவில் வரும் என கூறி வருகின்றனர், ஆனால் இன்னும் வெளிவரவில்லை.

இந்நிலையில் தற்போது புதிய தகவல் ஒன்று கசியத் தொடங்கியுள்ளது, வரும் செப்டம்பர் 21-ம் தேதி படத்தின் இயக்குனர் அட்லீயின் பிறந்த நாள் வருகிறது, அவரது பிறந்த நாள் விருந்தாக மெர்சல் படத்தின் டீஸர் வெளிவர உள்ளதாக கூறப்படுகிறது.

இதனால் ரசிகர்கள் மீண்டும் உற்சாகமடைந்துள்ளனர், மேலும் இது பற்றிய அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.