நீதி தவறிய கமல், குறும்படம் போட்ட பிக் பாஸ் - என்ன செய்ய போகிறார் ஆண்டவர்?

September 14, 2018


பிக் பாஸ் நிகழ்ச்சியில் நேற்று பிக் பாஸ் போட்ட குறும்படம் கமலுக்கே தலைவலியை ஏற்படுத்தியுள்ளது. நேரடியான நாமினேஷனில் இருந்து தங்களை காப்பாற்றி கொள்ள பிக் பாஸ் போட்டியாளர்கள் ஒவ்வொருவருக்கும் ஒரு டாஸ்க் கொடுத்தார்.


kamalhassan
முதல் முதலாக ஐஸ்வர்யாவுக்கு சென்றாயன் முடியை கலர் செய்ய வேண்டும் என கூற ஐஸ்வர்யா சென்றாயனிடம் பொய் சொல்லி கலர் பேசினார். இந்த விவாகரத்தில் ஜனனி மற்றும் ரித்விகா ஆகியோர் ஐஸ்வர்யா சொன்னது வேறு என கூறி பொய் கூறியிருந்தனர்.


நேற்று நடந்த கேள்விக்கு என்ன பதில் என்ற டாஸ்கில் இதற்கான குறும்படம் போட்டு ரித்விகா ஜனனி கூறிய பொய்யை அம்பலமாக்கினார்.


kamalhassan

கமல்ஹாசனும் எதையும் பார்க்காமலும் விசாரிக்காமல் ஜனனி, ரித்விகா சொன்னது உண்மை என்பது போல நடந்து கொண்டார். ஐஸ்வர்யாவை அதிகம் திட்டியும் இருந்தார்.

இதனைப்பற்றி நெட்டிசன்கள் சரியாக விசாரிக்காத ஆண்டவர் இந்த குரும்படத்திற்கு என்ன செய்யப்போகிறார் என கேள்வி எழுப்பி வருகின்றனர்.