என்னது பேபியா? யார் அவ? மோகன் ராஜாவிடம் சண்டை போட்ட மனைவி - வீடியோ உள்ளே.!

April 16, 2018


தமிழ் சினிமாவில் தனி ஒருவன், வேலைக்காரன் என தரமான படங்களை கொடுத்து பிரபலமானவர் மோகன் ராஜா. தளபதி விஜயை வைத்து வேலாயுதம் என்ற படத்தையும் இயக்கி இருந்தார்.


mohan raja
சமீபத்தில் இவர் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசிய போது ஒருவருக்கு ஹாய் பாபு என மெசேஜ் அனுப்புவதற்கு பதிலாக ஹாய் பேபி என மெசேஜ் செய்து தன்னுடைய மனைவிடம் மாட்டி கொண்டுள்ளார்.


mohan raja

மோகன் ராஜாவின் இந்த மெசேஜை பார்த்து அவரது மனைவி என்னது பேபியா? யார் அது என சண்டை போட்டுள்ளார். இந்த தகவலை மோகன் ராஜாவே கலகலப்பாக கூறியுள்ளார்.