புதிய பிக் பாஸ் வீடு எப்படி இருக்கும்? - வெளியான பிரம்மாண்ட புகைப்படங்கள்.!

June 14, 2018


உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்க உள்ள பிக் பாஸ் சீசன் 2 நிகழ்ச்சி வரும் ஜூன் 17- முதல் விஜய் டிவியில் ஒளிபரப்பாக உள்ளது. முதல் சீசனை விட இந்த சீசனுக்கான வீடு பிரம்மாண்டமாக உருவாகியுள்ளது.


bigg boss
bigg boss

மேலும் இந்த முறை புதியதாக ஜெயில் ஒன்றும் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த வீட்டின் அளவு பெரியது என்பதால் கடந்த சீசனை விட தற்போது கேமராக்களின் எண்ணிக்கையும் அதிகமாக்கப்பட்டுள்ளது தெரிய வந்துள்ளது.


bigg boss

மேலும் தற்போது பிக் பாஸ் 2 வீட்டிற்காக பிரம்மாண்டமாக உருவாகியுள்ள புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகத் தொடங்கியுள்ளன. இதனை பார்க்கும் ரசிகர்கள் வியந்து வருகின்றனர்.


bigg bossLatest