என்னமா இப்படி ஆகிட்டீங்க? நடிகையின் ஹேர் ஸ்டைலை பார்த்து அதிர்ச்சியான ரசிகர்கள்.!

May 22, 2018


தமிழில் பூ என்ற படத்தின் மூலம் அறிமுகமானவர் பார்வதி. இந்த படத்தை அடுத்து அவர் மலையாள படங்களில் நடிக்க தொடங்கி அங்கு பிஸியான நடிகையாகி விட்டார்.


parvathy
மலையாள திரையுலகில் இவரது நடிப்பில் வெளியான அனைத்து படங்களுமே சூப்பர் ஹிட்டாகின. தற்போது இவர் தன்னுடைய ஹேர் ஸ்டைலை மாற்றியுள்ளார்.


அந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாக இதனை பார்த்த ரசிகர்கள் என்ன ஹேர் ஸ்டைல் இது என அதிர்ச்சியாகி வருகின்றனர்.


parvathyLatest