என்னது விக்ரமின் தங்கை மகனா இது? அடுத்த ஹீரோ - வைரலாகும் புகைப்படம்.!

March 14, 2018


தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக விளங்கி வருபவர் விக்ரம். இவர் தன்னுடைய கதாபாத்திரங்களுக்கு ஏற்ப தன்னை மாற்றி கொள்வதில் வல்லவர் என்பது அனைவருக்கும் தெரிந்த விசியம்.


vikram
தற்போது இவருடைய மகன் துருவ் விக்ரம் பாலா இயக்கத்தில் உருவாகி வரும் அர்ஜுன் ரெட்டி படத்தின் ரி-மேக்கான வர்மா படத்தில் நாயகனாக அறிமுகமாகி நடித்து வருகிறார்.


இந்நிலையில் தற்போது விக்ரம் மகனை தொடர்ந்து அவருடைய தங்கை மகன் அர்ஜுன் புதிய படம் ஒன்றில் நாயகனாக அறிமுகமாக உள்ளாராம். இயக்குனர் மற்றும் பல தகவல்கள் விரைவில் வெளியாகும் என கூறப்படுகிறது.


தற்போது விக்ரமின் தங்கை மகன் அர்ஜுன் புகைப்படம் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.