பொது இடத்தில் கதறி அழுத ரைசா, பியார் பிரேம காதல் நிலை என்ன? - விடியோவுடன் இதோ.!

August 10, 2018


தமிழ் சினிமாவில் இளம் இயக்குனர் இலன் இயக்கத்தில் யுவன் ஷங்கர் ராஜா தயாரிப்பில் உருவாகி இருந்த பியார் பிரேம காதல் என்ற படத்தில் பிக் பாஸ் புகழ் ஹரிஷ் கல்யாண் மற்றும் ரைசா ஆகியோர் நடித்திருந்தனர்.


pyaar prema kadhal
இந்த படம் இன்று உலகம் முழுவதும் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. படத்தை பற்றிய ரசிகர்களின் கருத்துகளை கேட்டறிய ரைசா தியேட்டர் விசிட் அடித்துள்ளார்.


அப்போது ரசிகர்கள் பலரும் ரிஸாவின் நடிப்பை பாராட்ட பின்னர் அங்கிருந்த பத்திரிக்கையாளர்கள் அனைவரும் ரிஸாவிடம் இது குறித்து கேட்க ஒரு கட்டத்தில் மகிழ்ச்சி தாங்காமல் ரைசா கண்ணீர் விட்டு அழுதுள்ளார்.


மேலும் படத்தை பாராட்டிய ரசிகர்களுக்கு தன்னுடைய நன்றியையும் தெரிவித்துள்ளார்.