எப்பயுமே அஜித் தான் பேவரைட், ஆனால் விஜய்? - நயன்தாரா ஓபன் டாக்.!

January 14, 2018


தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாகவும் லேடி சூப்பர் ஸ்டாராகவும் விளங்கி வருபவர் நயன்தாரா. இவர் நடிப்பில் வெளியாகி இருந்த அறம் படத்திற்காக சிறந்த நடிகை விருதை பிரபல பத்திரிக்கை நிறுவனம் அறிவித்து இருந்தது.


ajith
இந்த விழாவில் நயன்தாரா பேசும் போது அவரிடம் அஜித், விஜய் இவர்களில் யார் உங்களின் பேவரைட்? என கேட்கப்பட்டது.


அதற்கு பதிலளித்த நயன்தாரா எப்போதுமே தல அஜித் தான் என் பேவரைட், ஆனால் விஜய் நான் பார்த்ததிலேயே மிகவும் அமைதியான நல்ல மனிதர் என கூறியுள்ளார்.

Latest