விவேகம் படப்பிடிப்பில் காஜலுக்கும் அக்ஷராஹாசனுக்கும் நடந்தது என்ன? பிரச்சனையா?

July 17, 2017


அஜித் சிவா கூட்டணியில் காஜல் அகர்வால், அக்ஷராஹாசன், விவேக் ஓப்ராய் மற்றும் பலர் நடிப்பியில் வெளியாக உள்ளது விவேகம், தற்போது இந்த படத்திற்கான இறுதிக்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகின்றன.


vivegam




இந்த படம் ஹாலிவுட் தரத்திலும் தொழில்நுட்பத்திலும் உருவாக்கி இருப்பதால் மிக முக்கியமான படமாக இருக்கும் என படக்குழுவினர் நம்பிக்கையுடன் கூறுகின்றனர்.


படத்தில் அஜித்தின் மனைவியாக காஜல் நடித்திருக்கிறார், ஆனால் கதை அக்ஷராஹாசனை சார்ந்தே செல்லுமாம்.

மேலும் காஜலுக்கு அக்ஷராவுக்கும் காட்சிகள் குறைவு என்பதால் இருவருக்கும் அந்த அளவிற்கு பழக்கம் இல்லையாம் வெறும் ஹாய் என்பதோடு மட்டுமே பழகியுள்ளனர்.


படப்பிடிப்பு முடிந்து இறுதியாக ஒரு செல்பியுடன் பாய் சொல்லி சென்று விட்டனர் என்கின்றனர், இதை தவிர வேறு எந்த பிரச்னையும் இல்லையாம்.








Latest