இதை செய்யாமல் விட மாட்டோம், மெர்சல் டீஸருக்காக சபதம் எடுத்த ரசிகர்கள்.!

September 22, 2017


தளபதி விஜய், காஜல் அகர்வால், சமந்தா, நித்யா மேனன் மற்றும் பலர் நடிப்பில் உருவாகி உள்ள மெர்சல் படத்தின் டீஸர் நேற்று மாலை 6 மணிக்கு யு ட்யூபில் வெளியாகி இருந்தது.


mersal
வெளியான சில மணி நேரங்களிலேயே உலகின் நம்பர் 1 டீஸர் என்ற பெருமையை பெற்றது, சாதனைகளை நிகழ்த்தி வருகிறது.


இந்நிலையில் தற்போது டீஸர் 12 மணி நேரத்தில் 685k பேர் டீசரை லைக் செய்து உள்ளனர், இதனை ரசிகர்கள் இணையத்தில் கொண்டாடி வருகின்றனர்.


மேலும் விரைவில் 1 மில்லியன் லைக்ஸ் கொண்டு வருவோம் எனவும் கூறி வருகின்றனர்.