தளபதிக்கு மார்க்கெட்டே இல்லாத இடத்தில் வேதாளம், விவேகத்தை பின்னுக்கு தள்ளி சாதனை படைத்த மெர்சல் - குஷியில் ரசிகர்கள்.!

தளபதிக்கு மார்க்கெட்டே இல்லாத இடத்தில் வேதாளம், விவேகத்தை பின்னுக்கு தள்ளி சாதனை படைத்த மெர்சல் - குஷியில் ரசிகர்கள்.!

November 13, 2017


தளபதி விஜய் நடிப்பில் உருவாகி இருந்த மெர்சல் படம் உலகம் முழுவதும் கடந்த தீபாவளிக்கு வெளியாகி இருந்தது, இந்த படம் உலகம் முழுவதும் சாதனை படைத்து வருகிறது.


thalapathyதளபதி விஜய்க்கு மலேசியாவில் அவ்வளவாக மார்க்கெட் இல்லை, இவருடைய படங்கள் இதுவரை மலேசியாவில் ரூ 10 கோடி வசூல் செய்ததில்லை. தற்போது மெர்சல் படம் ரூ 18 கோடி வசூல் செய்து பாக்ஸ் ஆஃபிஸில் சாதனை படைத்துள்ளது.


அதுமட்டுமில்லாமல் ரூ 10 கோடி வசூல் செய்திருந்த அஜித்தின் விவேகம், வேதாளம் படத்தின் சாதனையை முறியடித்துள்ளது. இன்னும் 2 கோடி வசூல் செய்தால் கபாலி படத்தின் சாதனையையும் முறியடித்து விடும் என்பது குறிப்பிடத்தக்கது.