தல ரசிகர்கள் இதை செய்யமுடியுமா? வேண்டுகோள் வைத்த விவேகம் வில்லன்!

April 21, 2017


வீரம், வேதாளம் படங்களின் மாபெரும் வெற்றியை தொடர்ந்து அஜித் - சிவா கூட்டணி மூன்றாவது முறையாக இணைந்திருக்கும் படம் விவேகம். இப்படத்தில் முதல்முறையாக அஜித் ஜோடியாக காஜல் அகர்வால் நடித்து வருகிறார். சத்யஜோதி பிலிம்ஸ் சார்பாக தியாகராஜன் தயாரிக்கும் இப்படத்துக்கு அனிருத் இசையமைத்து வருகிறார்.


thala fans




Vivek Oberoi


இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது Belgrade Air Force பகுதியில் நடைபெற்று வருவதாக இப்படத்தின் வில்லன் விவேக் ஓபராய் டிவிட்டரில் தெரிவித்துள்ளார். மேலும் இங்கு பனி மிக அதிகமாக உள்ளது, எனவே உங்கள் அன்பையும், சூரிய வெளிச்சத்தையும் கொஞ்சம் அனுப்பிவையுங்கள் என கேட்டுக் கொண்டுள்ளார்.