விஸ்வாசம் டீஸர் தேதி, இசையமைப்பாளர் அறிவிப்பு - வைரலாகும் புகைப்படம்

January 13, 2018


தல அஜித் நடிப்பில் உருவாக உள்ள விஸ்வாசம் படத்தை நான்காவது முறையாக சிவாவே இணைக்க உள்ளார், இந்த படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிக்க உள்ளது.


viswasam
மேலும் ரசிகர்கள் பலரும் இந்த படத்திற்கு இசையமைப்பாளர் யாராக இருப்பார்கள் என்ற ஆவலுடன் காத்து கொண்டிருக்கிறார்கள்.


இந்நிலையில் தற்போது நாளை இசையமைப்பாளர் யார் என்பதை டீஸர் ஒன்றின் மூலமாக அறிவிக்க உள்ளதாக புகைப்படம் ஒன்று வைரலாகி வருகிறது, மேலும் இது யார் என்று கண்டு பிடியுங்கள் என புதிர் வைத்துள்ளனர், ஆனால் இந்த தகவல் உண்மை தானா என்பது தெரியவில்லை.