இதோட நிறுத்திக்கோ, சர்ச்சை நடிகையை விளாசிய விஷால்.!

June 14, 2018


தமிழ் சினிமா தயாரிப்பாளர்கள் சங்கத் தலைவராகவும் நடிகர் சங்க செயலாளராகவும் இருந்து வருபவர் நடிகர் விஷால், சினிமா பிரச்சனைகளுக்கும் மக்களின் பிரச்சனைகளுக்கும் தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறார்.


vishal
இந்நிலையில் தற்போது தெலுங்கு திரையுலக பிரபலங்களின் பெயர்களை குறிப்பிட்டு தன்னை படுக்கைக்கு அழைத்ததாக தொடர்ந்து குற்றம் சாட்டி வருகிறார். நடிகர் சங்கத்தில் இருந்து தன்னை நீங்கியதால் அரை நிர்வாண போராட்டத்திலும் ஈடுபட்டு பரபரப்பை கிளப்பி இருந்தார்.


இந்நிலையில் தற்போது இவர் பிரபல நடிகரான நானி மீது பாலியல் குற்றசாட்டை வைத்திருந்தது தெலுங்கு திரையுலகில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி இருந்தது. இது குறித்து தற்போது விஷால் ஸ்ரீ ரெட்டியை எச்சரித்துள்ளார்.


vishal

நாணி பற்றி எனக்கு நன்றாக தெரியும், தேவையில்லாமல் அவர் மீது குற்றம் சாட்டுவதை நிறுத்தி கொள்ளுங்கள். மேலும் இந்த பெயர் விளையாட்டையும் நிறுத்துமாறு எச்சரித்துள்ளார். ஆதாரங்கள் இருந்தால் சட்டப்படி சந்தியுங்கள் எனவும் எச்சரித்துள்ளார்.
Latest