கோடி கணக்கில் பணம் சிக்கியதால் வருமான வரித்துறையினரிடம் கெஞ்சும் விஷால் - வைரலாகும் வீடியோ.!

November 15, 2017


நடிகர் விஷால் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக விளங்கி வருகிறார், அதுமட்டுமில்லாமல் நடிகர் சங்கத்தின் செயலாளராகவும் தயாரிப்பாளர் சங்கத்தின் தலைவராகவும் பதவி வகித்து வருகிறார்.


vishal
இவர் சமீபத்தில் வெளியாகி இருந்த தளபதி விஜயின் மெர்சல் படத்தின் போது மத்திய அரசை கடுமையாக விமர்சனம் செய்திருந்தார். இதனால் விஷால் வீட்டில் அடுத்த நாளே அதிரடியாக சோதனை நடைபெற்றது.


இந்நிலையில் தற்போது வருமான வரித்துறை சோதனையின் போது ஒரு குடோனில் கோடி கணக்கில் கட்டு கட்டாக பணம் சிக்கியுள்ளது, இதனை பற்றி விஷாலிடம் வருமான வரித்துறையினர் கேள்வி எழுப்பியும் அவர் பதில் சொல்ல முடியாமல் அதிகாரிகளிடம் கெஞ்சுவது போலவும் வீடியோ ஒன்று வெளியாகி கோலிவுட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Latest