VIP-2, பொதுவாக எம் மனசு தங்கம், தரமணி எது முதலிடம்? வசூல் நிலவரம் என்ன?

VIP-2, பொதுவாக எம் மனசு தங்கம், தரமணி எது முதலிடம்? வசூல் நிலவரம் என்ன?

August 12, 2017


கடந்த வாரம் வெள்ளிக் கிழமை தனுஷ் நடிப்பில் VIP-2, உதயநிதியின் பொதுவாக எம் மனசு தங்கம் மற்றும் தரமணி என மூன்று படங்களும் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளன.


vip-2



இந்நிலையில் தற்போது இந்த படங்களின் சென்னை பாக்ஸ் ஆபீஸ் முதல் நாள் வசூல் நிலவரம் வெளியாகியுள்ளது.


VIP-2 - ரூ 4.25 கோடி (தமிழகம் முழுவதும்)

பொதுவாக எம் மனசு தங்கம் - ரூ 24 லட்சம் (சென்னையில் மட்டும்)

தரமணி - ரூ 11 லட்சம் (சென்னையில் மட்டும்)


அதே போல விக்ரம் வேதா மூன்றாவது வார முடிவில் சென்னையில் மட்டும் விக்ரம் வேதா ரூ 6.89 கோடியையும் மீசையை முறுக்கு ரூ 2.20 கோடியையும் வசூல் செய்துள்ளது.