VIP-2 முதல் நாள் சென்னை பாக்ஸ் ஆபீஸ் வசூல் நிலவரம் இதோ.!

VIP-2 முதல் நாள் சென்னை பாக்ஸ் ஆபீஸ் வசூல் நிலவரம் இதோ.!

August 12, 2017


சௌந்தர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் வெளியான வேலையில்லா பட்டதாரி-2 நேற்று வெளியானது, தனுஷ் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.


vip-2



ஆனால் திரை விமர்சனங்களில் கலவையான வரவேற்பை பெற்று உள்ளது, இந்நிலையில் தற்போது படத்தில் முதல் நாள் சென்னை பாக்ஸ் ஆபீஸ் வசூல் நிலவரம் வெளியாகியுள்ளது.


முதல் நாளில் சென்னை முழுவதும் ரூ 48 லட்சம் வசூல் செய்துள்ளது.







Latest