விஜயின் மெகா ஹிட் பட இயக்குனருடன் இணையும் அஜித் - செம மாஸ் தகவல்.!

February 14, 2018


தமிழ் சினிமாவில் ரஜினி, கமலுக்கு அடுத்து இரண்டு ஜாம்புவான்களாக விளங்கி வருபவர் தல அஜித் மற்றும் தளபதி விஜய். இவர்கள் இருவரின் படங்களுக்கு ரசிகர்களிடையே எப்போதும் சூப்பரான வரவேற்பு இருக்கும்.


vijay
தளபதி விஜயை வைத்து போக்கிரி என்ற மெகா ஹிட் படத்தை கொடுத்திருந்தனர் பிரபு தேவா. இவர் தற்போது அஜித்திற்காக ஒரு கதையை உருவாக்கி உள்ளாராம்.


அதுமட்டுமில்லாமல் இந்த கதையை பிரபு தேவா அஜித்திடம் கூறியுள்ளதாக கூறப்படுகிறது, அஜித்திற்கு இந்த கதை பிடித்து போனால் இருவரும் இணைவதற்கான வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.