காசு இல்லாமல் பஸ்ஸில் பயணித்த விஜய், வெளிவந்த தகவல் - அதிர்ச்சியில் ரசிகர்கள்.!

March 14, 2018


தமிழ் சினிமாவில் இன்று தளபதியாக விளங்கி வருபவர் விஜய். இவரை பற்றி சமீபத்தில் விஜய் ஜெயித்த கதை என்ற பெயரில் புத்தகம் ஒன்று தயார் செய்யப்பட்டு வெளியிடப்பட்டு இருந்தது.


thalapathy




இந்த புத்தகத்தை சபீதா ஜோசப் என்பவர் எழுதி வெளியிட்டு இருந்தார். இவர் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் விஜயின் பிறப்பை பற்றிய தகவல்களை வெளியிட்டுள்ளார்.


விஜய் எக்மோர் குழந்தைகள் மருத்துவமனையில் தான் பிறந்தார். அப்போது அவரது அம்மா ஷோபா ஆட்டோவிற்கு கூட காசு இல்லாமல் பஸ்ஸில் தான் சென்றாராம்.


மேலும் வீட்டில் கட்டில், மெத்தை போன்ற எந்தவித வசதிகளும் இல்லாததால் தன்னுடைய புடவைகளை ஒன்றில் மேல் ஒன்று அடுக்கி மெத்தையாக்கி விஜயை படுக்க வைத்து வளர்த்தாராம்.

இந்த தகவல்களால் குழந்தையில் விஜய் இவ்வளவு கஷ்டங்களை அனுபவித்து உள்ளாரா? என அவரது ரசிகர்கள் அதிர்ச்சியாகி உள்ளனர்.