தனுஷுக்கு அடுத்து விஜய் சேதுபதி தான் - எப்படி தெரியுமா?

June 19, 2017


நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் படத்தோட ஒளிப்பதிவாளர் பிரேம் குமார் இயக்குனரா அறிமுகமாகுற 96 படத்தில விஜய் சேதுபதி ஹீரோவாவும் த்ரிஷா ஹீரோயினாவும் நடிச்சிட்டு வர்றாங்க. கேமரா மேன் எடுக்குற படம்கறதால இந்த படமும் ’புகைப்பட கலை’ய பத்தின ஒரு படம்தானாம்.


vijay sethupathi next to dhanush - how do you know
Dhanush And Vijay sethupathi


இந்த படத்துல விஜய் சேதுபதி மயக்கம் என்ன தனுஷ் பாணியில் Photographer-ஆ நடிச்சுட்டு வர்றாரு. ரொமாண்டிக் காமெடியா உருவாகிட்டு வர்ற இந்த படத்தோட படப்பிடிப்பு அந்தமான், மனாலி, கொல்கத்தா உள்ளிட்ட பகுதிகள்ல நடக்க இருக்கு.