விஜய் சேதுபதி படப்பிடிப்பில் மயங்கி விழுந்த பிரபல நடிகை - என்னாச்சு?

June 14, 2018


தமிழ் சினிமாவில் இன்று முன்னணி நடிகர்களில் ஒருவராக விளங்கி வருபவர் விஜய் சேதுபதி. ஒவ்வொரு வருடமும் பல படங்களில் நடித்து வருகிறார், அதுமட்டுமில்லாமல் அனைத்து படங்களையும் வெற்றி படங்களாகவே கொடுத்ததும் வருகிறார்.


vijay sethupathy
மேலும் இவர் தற்போது தயாரிப்பு நிறுவனம் தொடங்கி படங்களையும் தயாரிக்க தொடங்கியுள்ளார். இவர் தயாரித்து நடித்து உள்ள ஜூங்கா படத்தை கோகுல் என்பவர் இயக்கியுள்ளார். இந்த படத்தில் நாயகியாக ஷாயிஷா சைகள் நடித்துள்ளார்.


இந்த படத்தின் படப்பிடிப்புகள் குளிர் அதிகமாக இருந்த இடங்களில் படமாக்கப்பட்டுள்ளது. அப்போது குளிர் தாங்க முடியாமல் சாயிஷா மயங்கி விழுந்துள்ளார். இந்த தகவலை நேற்று நடந்த இசை வெளியீட்டு விழாவில் கோகுல் தெரிவித்துள்ளார்.


vijay sethupathy