விஜய் கதை கேட்டும் சொல்ல தயங்கும் இயக்குனர்கள் - அப்படி என்ன பிரச்சனை?

June 14, 2018


தமிழ் சினிமாவில் இன்று மெகா ஸ்டாராக உள்ள தளபதி விஜய் பெரிய இயக்குனரின் மகனாக இருந்தாலும் கடுமையான உழைப்பிற்கு பிறகே இன்று இப்படியொரு இடத்தை பிடித்துள்ளார்.


thalapathy
பெரிய இயக்குனரான எஸ்.ஏ.சி மகனாக இருந்தாலும் ஆரம்பத்தில் விஜயின் திரைப்பயணம் பர்பெக்டாக அமையவில்லை. செந்தூரபாண்டி என்ற படத்தில் விஜயகாந்துடன் சேர்ந்து நடித்த பிறகே விஜய்க்கு சிறந்த இடம் கிடைத்தது.


இதனால் தளபதி விஜய் என்னுடைய தயாரிப்பில் நானே உங்களுக்கு ஒரு படம் எடுத்து தருகிறேன் என விஜயகாந்திற்கு வாக்கு கொடுத்து இருந்தாராம், அதற்கு ஹீரோ சண்முக பாண்டியன் தானாம். இதற்காக தளபதி விஜய் அறிமுக இயக்குனர்களிடம் கதை கேட்டு வருகிறாராம்.

ஆனால் இயக்குநர்களோ கதை விஜய்க்கு இல்லை ஷண்முக பாண்டியனுக்காக என்பதால் சற்று தயங்குவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.


thalapathyLatest