அதிரடியான பக்கா மாஸ் கதையில் விஜய் பட இயக்குனரின் அடுத்த படம் - ஹீரோ யாரு தெரியுமா?

February 13, 2018


தளபதி விஜயை வைத்து அழகிய தமிழ் மகன், பைரவா என இரண்டு படங்களை இயக்கி இருந்தவர் பரதன். அதுமட்டுமில்லாமல் விஜயின் கில்லி அஜித்தின் வீரம் படத்திற்கு வசனம் எழுதியதும் இவர் தான்.


thalapathy




இந்நிலையில் பரதன் தற்போது பிரபல முன்னணி தயாரிப்பு நிறுவனத்திற்காக அதிரடியான கதை களத்தில் படம் ஒன்றை இயக்க உள்ளாராம்.


மேலும் இந்த படத்தில் மக்களிடம் பிரபலமான ஒருவரே நாயகனாக நடிக்க உள்ளதாக கூறியுள்ளார். இது குறித்த அறிவிப்பும் விரைவில் வெளியாகும் என கூறியுள்ளார்.