கூகுள் தேடலில் விஜய்க்கு கிடைத்த மிக பெரிய கெளரவம் - பிரம்மிக்கும் திரையுலகம்.!

June 23, 2018


தமிழ் சினிமாவில் ரஜினி, கமலுக்கு அடுத்த இடத்தில் இருப்பவர்கள் அஜித், விஜய் போன்றவர்கள். இவர்களின் படங்கள் எப்போது திரைக்கு வந்தாலும் அன்று ரசிகர்களுக்கு மிக பெரிய திருவிழா கொண்டாட்டம் தான் என்பது உலகமே அறிந்த உண்மை.


thalapathy
குறிப்பாக பாக்ஸ் ஆபீஸ் கிங்காக விளங்கி வருபவர் தளபதி விஜய், இவருடைய ஒவ்வொரு படங்களின் போதும் கூகுள் தேடலில் இவரை பற்றியும் இவருடைய படத்தையும் பற்றியும் ரசிகர்கள் அதிகம் தேடுவார்கள்.


அப்படி தேடலின் போது தளபதி விஜயை next சூப்பர் ஸ்டார் தளபதி விஜய் என்ற பெயரிலேயே அதிகம் தேடப்பட்டு இருப்பதாக கூகுள் நிறுவனம் அறிவித்துள்ளது, இது திரையுலக பிரபலங்கள் மத்தியில் பிரம்மிப்பையும் ரசிகர்கள் மத்தியில் கொண்டாடத்தையும் ஏற்படுத்தியுள்ளது.


thalapathy