வித்தியாசமாக வெளியாகும் தளபதி 62 பர்ஸ்ட் லுக் - அதிகாரப்பூர்வ அறிவிப்பு இதோ.!

June 18, 2018


தளபதி விஜய் தற்போது ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் தளபதி 62 படத்தில் நடித்து வருகிறார்.


thalapathy
ஏ.ஆர். ரஹ்மான் இசையமைக்கும் இந்த படத்தில் கீர்த்தி சுரேஷ் நாயகியாக நடிக்க ராதா ரவி, பழ.கருப்பையா, வரலக்ஷ்மி சரத்குமார் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்து வருகின்றனர்.


thalapathy

இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வரும் ஜூன் 22-ல் விஜய் பிறந்த நாளில் வெளியாகும் என தகவல்கள் கசிந்து இருந்தன, இதனை தற்போது உறுதி செய்யும் விதமாக தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்ஸ் நிறுவனம் ட்விட்டரில் ஜூன் 21-ல் மாலை 6 மணிக்கு சன் டிவியில் படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியாகும் என அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.


thalapathy