ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்று படத்தை கையில் எடுத்த விஜய் - அதிகாரபூர்வ அறிவிப்பு.!

August 16, 2018


முன்னாள் முதல்வரும் பிரபல நடிகையுமான ஜெயலலிதாவின் மறைவிற்கு பிறகு அவரது வாழ்க்கை வரலாற்று படத்தை படமாக்க போவதாக பல இயக்குனர்கள் கூறி வந்த நிலையில் தற்போது இதனை விஜய் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார்.


jayalalitha
ஆம், Vibri Media தயாரிப்பில் ஏ.எல் விஜய் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்று படத்தை தமிழ், தெலுங்கு, ஹிந்தி என மூன்று மொழிகளில் முன்னணி பிரபலங்களை வைத்து படமாக்க உள்ளதாக அறிவிப்புகள் வெளியாகியுள்ளன.


இதே Vibri Media நிறுவனம் தான் ஆந்திர முதலமைச்சரும் நடிகருமான என்.டி.ஆரின் வாழ்க்கை வரலாற்றை படமாக்கி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.


jayalalitha