அடுத்த சூப்பர் ஸ்டார் தளபதி விஜய் மட்டும் தான் - பிரம்மிக்க வைத்த கருத்து கணிப்பு முடிவு.!

January 13, 2018


தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக விளங்கி வருபவர் தளபதி விஜய், தனக்கென மாபெரும் ரசிகர்கள் கூட்டத்தையே கொண்டிருப்பவர், இவரது படங்களை எப்போதுமே ரசிகர்கள் திருவிழா போல கொண்டாடுவார்கள்.


thalapathy
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தீவிர அரசியலில் இறங்க முடிவு செய்து விட்டதால் அடுத்த சூப்பர் ஸ்டார் யார் என்ற கருத்து கணிப்பு எங்களது சமூக வலையதள பக்கத்தில் நடத்தப்பட்டது, பேஸ்புக் ட்விட்டர் என இரண்டிலும் நடத்தப்பட்ட இந்த கணிப்பில் கிட்ட தட்ட 15,000 பேர் ஓட்டளித்துள்ளனர்.


இந்த கருத்து கணிப்பில் தளபதி விஜய் முகநூலில் 60% ஓட்டையும் ட்விட்டரில் 72% ஓட்டையும் பெற்று முதலிடத்தை பிடித்துள்ளார், தல அஜித் முகநூலில் 40% ஓட்டையும் ட்விட்டரில் 22% ஓட்டையும் பெற்று இரண்டாம் இடத்தை பிடித்துள்ளார், மேலும் சூர்யா ட்விட்டரில் 6% ஓட்டையும் பெற்றுள்ளார்.