கொண்டாட்டத்திற்கு தயாரான விஜய் ரசிகர்கள் - ஸ்பெஷல் அப்டேட்.!

February 13, 2018


தமிழ் சினிமாவில் தளபதி விஜய் தற்போது முன்னணி நடிகராக விளங்கி வருகிறார், இவரது நடிப்பில் உருவாகி இருந்த பல படங்களுக்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்திருந்தன.


vijay
தளபதி விஜயின் ஆரம்ப கால திரை பயணத்தில் ரசிகர்களின் கவனத்தை அதிகம் ஈர்த்த படங்களில் பூவே உனக்காக என்ற படம் முக்கிய பங்கு வகித்தது.


விக்ரமன் இயக்கத்தில் 1996-ல் வெளியாகி இருந்த இந்த படம் சுமார் 250 நாட்களையும் தாண்டி வெற்றிகரமாக ஓடியது.


வரும் பிப்ரவரி 15-ம் தேதியுடன் இந்த படம் வெளியாகி 21 வருடங்கள் நிறைவடைய உள்ளதால் இதனை ரசிகர்கள் கொண்டாட திட்டமிட்டு வருகின்றனர்.