அந்த சாதனை பட்டியலில் விஜய்யும் இணைந்துவிட்டார் - ரசிகர்கள் கொண்டாட்டம்!

அந்த சாதனை பட்டியலில் விஜய்யும் இணைந்துவிட்டார் - ரசிகர்கள் கொண்டாட்டம்!

April 21, 2017


இளையதளபதி விஜய்யின் வளர்ச்சி இன்று நாடறிந்தது. தமிழ், தெலுங்கு தாண்டி உலகம் முழுவதும் இன்று இவர் படத்துக்கு மார்கெட் உள்ளது.


vijayஎனினும் ட்விட்டரை பொறுத்தவரை இவரை பின்தொடருபவர்களின் எண்ணிக்கை குறைவாகவே உள்ளது.

இதற்கு காரணம் இவர் அதிகம் ட்வீட் செய்யமாட்டார் என்பதுதான். இந்நிலையில் தற்போது இவரை டிவிட்டரில் பின்தொடருபவர்களின் எண்ணிக்கை 1 மில்லியனை தொட்டுள்ளது.