சிக்கிய சர்கார் சர்ச்சை பிரபலம், திணறடிக்கும் விஜய் ரசிகர்கள் - இதெல்லாம் தேவையா?

September 14, 2018


தளபதி விஜய் நடித்து வரும் சர்கார் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியான போது அதில் விஜய் புகைப்பிடிப்பது போல போஸ் கொடுத்து இருந்ததால் அதனை விமர்சித்து பெரும் பிரச்சனை செய்தவர் பா.ம.க இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ்


vijay
பின்னர் சர்கார் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை இணையத்தில் இருந்து நீக்கினர். இதனால் பா.ம.க மீது விஜய் ரசிகர்கள் கடும் கோபத்தில் இருந்து வந்தனர்.


இந்நிலையில் தற்போது பா.ம.க கட்சியை சேர்ந்த நபர் ஒருவர் கஞ்சா விற்ற விவகாரத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். இதனை அறிந்த தளபதி ரசிகர்கள் இது நமக்கான நேரம் என்பதால் அன்புமணியையும் அவரது கட்சியையும் மோசமாக விமர்சனம் செய்து வருகின்றனர்


vijayLatest